KANNAN MASS GAMES
Beetle Bugs 3 - In this game, you will play as a Bee and you have to collect the bees one by one and take them through the doors, it has about 120 levels.
If there is no movement in this game it will break your display, you will have more obstacles, you have to cross each obstacle to collect the bees and bring them to the door, you can't break the barrier wall and you can't pass it.
Beetle Bugs 3 You have to collect bees without dropping them, only then a level is complete, you have to carry the collected bees to those platforms where there are obstacles to complete the levels. In this game, you will see different types of rocks and bombs.
As soon as you remove the rocks, if you don't move away from them quickly, your life will decrease. You have to collect the bombs that are there and activate it to make the rock move away from your obstacle.
That bomb you activated explodes and you get lanes. There are pipes as you go through the levels and you can go from one end to another.
Beetle Bugs 3 - இந்த கேமில் நீங்கள் Beeயாக விளையாடுவீர்கள், நீங்கள் அங்கே இருக்கும் beeகளை ஒவ்வொன்றாக சேகரித்து அங்கே இருக்கும் கதவுகளுக்குள் கொண்டு செல்ல வேண்டும்,இது ஏறத்தாழ 120களைக் லெவல்களைக் கொண்டுள்ளது.
இந்த கேமில் எந்த அசைவும் இல்லாமலிருந்தால் உங்களது டிஸ்ப்ளேயை உடைக்கும், உங்களுக்கு தடங்கல்கள் அதிகமாக இருக்கும், ஒவ்வொரு தடைகளையும் கடந்து அந்த beeகளை சேகரித்து கதவுக்குள் கொண்டு செல்ல வேண்டும், இதில் இருக்கும் தடுப்புச் சுவரை உங்களால் உடைக்கவும் முடியாது அதனை கடந்து செல்ல முடியாது.
Beetle Bugs 3 ஒரு beeகளை விடாமல் நீங்கள் சேகரிக்க வேண்டும், அப்போதான் ஒரு level முடியும், நீங்கள் levelகளை முடிக்க முடிக்க தடங்கல்கள் வரும் அந்த தளங்களில் இருந்தது நீங்கள் சேகரித்த beeகளை கொண்டு செல்ல வேண்டும். இந்த கேமில் பலவகையான பாறைகள் மற்றும் வெடிகுண்டுகளை நீங்கள் பார்க்கலாம்.
நீங்கள் பாறைகளின் அகற்றிய உடன் நீங்கள் வேகமாக அதிலிருந்து இல்லை என்றால் உங்கள் உயிர் குறையும்.நீங்கள் அந்தப் பாறையை உங்கள் தடையில் இருந்து விலக வைப்பதற்கு நீங்கள் அங்கிருக்கும் பாம்களை சேகரித்து அதனை நீங்கள் செயல்பட வைக்க வேண்டும்.
நீங்கள் செயல்படுத்திய அந்த பாம் வெடித்து உங்களுக்கு பாதைகள் கிடைக்கும். நீங்கள் levelகள் போகப்போக குழாய்கள் இருக்கும் நீங்கள் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு செல்லலாம்.
◉ Processor : Intel (R) Pentium (R) B950 @ 2.10 GHz 2.10GHz
◉ Installed Memory (RAM) : 2.00 (1.84 Usable)
◉ System Type : 64-bit Operating System,x64-Based Processor
◉ Ram Speed : 2 GB
Beetle Bug 3 Pc Game by KMG
NO | Name | Definition |
---|---|---|
1 | Game | Beetle Bug 3 |
2 | Release Date | 24 October 2017 |
3 | Genres | Arcade, puzzles |
4 | Language | English |
5 | Size | 40 MB |
- Download the <- Beetle Bug 3 -> all parts
- Extract the file
- Enter the password
- Select the setup file
- Install the setup
- Run the game
- Enjoy !!!
More games will be downloaded on our website, please comment on the games and ideas you need.
Do not post any scam link on the younger site.
You can download the link of the games on our website directly and very easily.
Thanks for being on our website.
Thank For Your Support...