Download and Play: Amnesia The Dark Descent PC Game Highly Compressed

KANNAN MASS GAMES
0

KANNAN MASS GAMES


Amnesia the Dark Descent pc download Free Full game



Amnesia: The Dark Descent is a thrilling and immersive PC game that takes players on a terrifying journey into the depths of darkness and insanity. Developed by Frictional Games, this first-person survival horror game offers a unique and chilling experience that will keep players on the edge of their seats. Set in the late 18th century, the game follows the story of Daniel, a young man who wakes up in a mysterious castle with no memory of his past. As players navigate through the eerie corridors and solve puzzles, they uncover the dark secrets of the castle and face unimaginable horrors. One of the standout features of Amnesia: The Dark Descent is its atmospheric and haunting environment. The game's graphics and sound design work together seamlessly to create a sense of dread and unease. From the flickering candlelight to the distant echoes of footsteps, every detail is meticulously crafted to immerse players in a world of fear and suspense. The game also utilizes a unique sanity mechanic, where players must manage their character's sanity levels to avoid descending into madness. This adds an extra layer of tension and challenge to the gameplay, as players must balance their exploration with the need to stay sane. In addition to its atmospheric setting, Amnesia: The Dark Descent offers a compelling narrative that keeps players engaged from start to finish. As players uncover the fragments of Daniel's past, they are drawn deeper into a story filled with mystery, betrayal, and supernatural forces. The game's non-linear gameplay allows players to make choices that affect the outcome of the story, adding replayability and a sense of agency. With its gripping storyline, immersive gameplay, and spine-chilling atmosphere, Amnesia: The Dark Descent is a must-play for fans of the horror genre and those seeking a truly unforgettable gaming experience.


Amnesia the Dark Descent about?

Amnesia - The Dark Descent - This game is a thriller horror game in which Amnesia is very horrible, the hero of this game has this problem, he seems to be dreaming in a fantasy world.


He is alone in the big mansion, he doesn't know how he got into this mansion, and there is no movement and no people around him, When you wake up, you find yourself in a dilapidated mansion.


You have to recover from the illusion that he often has, and then you have to find a way to escape from 


there, you need a lamp and oil to escape from there, and from there you have to move forward step by step.


You have to open every door in the rooms and find the things you need, take the candles, etc. 


Even more, you will hear paranormal events and strange noises as you go, and sometimes it seems like someone is chasing you. 


A few places will be dark rooms where you have to use a flashlight, and you have to light a nearby candle.


Then you'll make your way under the mansion on a boarded-up walkway,

at one point you'll be unaware of what's going on around you.


Then you'll be in a mysterious place, surrounded by fleshy creatures all over the room.


In that place, you will be chased by a strange figure and to escape from that figure you have to open the doors and escape.


As you escape the figure will break through the doors and at some point you will escape and reach a door.


After opening the door into the room, when you get the illusion again, you will fall down and the figure will appear before your eyes, and the figure will be very scary to come near you.


Amnesia the Dark Descent கதைச் சுருக்கம்


Amnesia - The Dark Descent - இந்த கேம் த்ரில்லர் ஹாரர் கேமாகும்,  இதில் Amnesia என்பது மிகவும் கொடுமையானது ஆகும், இந்த கேமின் ஹீரோவிற்கு இந்த பிரச்சனை உள்ளது,  அவர் கற்பனையான உலகத்தில் கனவு காண்பது போல் இருக்கும், நீங்கள் கண் விழித்து எழுந்து இருக்கும்பொழுதே ஒரு பாலடைந்த  மாளிகையில் தான் எழுந்து இருப்பீர்கள், அங்கிருந்து தப்பிப்பதற்காக உங்களுக்கு விளக்கு மற்றும் Oil தேவைப்படும், அங்கிருந்து நீங்கள் ஒவ்வொரு படியாக முன்னேற வேண்டும்.பின்பு நீங்கள் மர்மமான இடத்தில் இருக்கும், அந்த இடத்தைச் சுற்றி மாமிச சதைகள் அறை முழுவதும் காணப்படும், அந்த அறைக்குள் கதவைத் திறந்து சென்ற பின் உங்களுக்கு மீண்டும்  illusion வரும்போது நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள், அப்போது அந்த உருவம் உங்கள் கண்முன் தோன்றும், அந்த உருவம் உங்களை நெருங்கி வர வர மிகவும் பயங்கரமாக இருக்கும்.


Amnesia the Dark Descent கதை விளக்கம்


Amnesia - The Dark Descent - இந்த கேம் த்ரில்லர் ஹாரர் கேமாகும்,  இதில் Amnesia என்பது மிகவும் கொடுமையானது ஆகும், இந்த கேமின் ஹீரோவிற்கு இந்த பிரச்சனை உள்ளது,  அவர் கற்பனையான உலகத்தில் கனவு காண்பது போல் இருக்கும்.


அவர் பெரிய மாளிகையில் தனிமையில் இருக்கிறார், இந்த மாளிகைகள் எப்படி வந்தார் என்று தெரியவில்லை, அவரைச்சுற்றி எந்த ஒரு நடமாட்டமும் மனிதர்களும் யாருமில்லை.


நீங்கள் கண் விழித்து எழுந்து இருக்கும்பொழுதே ஒரு பாலடைந்த  மாளிகையில் தான் எழுந்து இருப்பீர்கள்.


இவருக்கு அடிக்கடி illusion வரும் அந்த மயக்கத்தில் இருந்து நீங்கள் மீண்டு வர வேண்டும், பின்பு அங்கிருந்து தப்பித்துக்கும் வழியே நீங்கள் தேட வேண்டும் 


அங்கிருந்து தப்பிப்பதற்காக உங்களுக்கு விளக்கு மற்றும் Oil தேவைப்படும், அங்கிருந்து நீங்கள் ஒவ்வொரு படியாக முன்னேற வேண்டும்.


நீங்கள் அங்கிருக்கும் அறைகளில் ஒவ்வொரு கதவுகளைத் திறந்து உங்களுக்கு தேவையான பொருட்களை தேட வேண்டும், அங்கு இருக்கும் மெழுகுவத்திகள் போன்றவற்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 


அதிலும் நீங்கள் செல்ல செல்ல உங்களுக்கு அமானுஷ்யமான நிகழ்வுகளும், விசித்திரமான சத்தங்களும் கேட்கும், சில சமயங்களில் உங்களை யாரோ துரத்துவது போல தோன்றும். 


ஒரு சில இடங்களில் இருட்டான அறையாக இருக்கும், அங்கு நீங்கள் வைத்திருக்கும் விளக்கைப் பயன்படுத்த வேண்டும், அருகிலுள்ள மெழுகுவர்த்தியில் நீங்கள் ஏற்ற வேண்டும்.


பின்பு நீங்கள் பலகைகள் மூடிய வழியில் மாளிகைக்கு அடியில் செல்வீர்கள், ஒரு கட்டத்தில் உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருப்பீர்கள்.


பின்பு நீங்கள் மர்மமான இடத்தில் இருக்கும், அந்த இடத்தைச் சுற்றி மாமிச சதைகள் அறை முழுவதும் காணப்படும்.


அந்த இடத்தில் உங்களை ஒரு வினோதமான உருவம் துரத்தும், அந்த உருவத்திலிருந்து தப்பிப்பதற்காக  நீங்கள் அங்கிருக்கும் கதவுகளைத் திறந்து தப்பிக்க வேண்டும்.


நீங்கள் தப்பித்துச் செல்லும்போது அந்தக் கதவுகளை உடைத்துக் கொண்டு அந்த உருவம் வரும், ஒருகட்டத்தில் அங்கிருந்து தப்பித்து ஒரு கதவை அடைவீர்கள்.


அந்த அறைக்குள் கதவைத் திறந்து சென்ற பின் உங்களுக்கு மீண்டும்  illusion வரும்போது நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள், அப்போது அந்த உருவம் உங்கள் கண்முன் தோன்றும், அந்த உருவம் உங்களை நெருங்கி வர வர மிகவும் பயங்கரமாக இருக்கும்.










System Requirement :

◉ Processor: Intel (R) Pentium (R) B950 @ 2.10 GHz 2.10GHz

◉ Installed Memory (RAM): 2.00 (1.84 Usable)

◉ System Type: 64-bit Operating System, x64-based Processor

◉ Ram Speed: 2 GB


Amnesia the Dark Descent Pc Game by KMG


NONameDefinition
1GameAmnesia the Dark Descent
2Release Date8 September 2010
3GenresAction, Adventure, Survival, Horror, Indie 
4DevelopersFrictional Games
5PublisherFrictional Games
6SeriesAmnesia
7PlatformPlayStation 4, Nintendo Switch, Xbox One, Mac OS, Windows

Amnesia the Dark Descent - instruction !!!

  • Download the <- Amnesia the Dark Descent -> all parts
  • Extract the file
  • Enter the password
  • Select the setup file
  • Install the setup
  • Run the game 
  • Enjoy !!!

Amnesia the Dark Descent Download Link


Download Now

BY GAME BOY

Post a Comment

0Comments

More games will be downloaded on our website, please comment on the games and ideas you need.

Do not post any scam link on the younger site.

You can download the link of the games on our website directly and very easily.

Thanks for being on our website.


Thank For Your Support...

Post a Comment (0)