Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, November 16, 2022

Hello Neighbor - Hide and Seek PC Game Download: Everything You Need to Know

KANNAN MASS GAMES


hello neighbor hide and seek download


Hello Neighbor-Hide and Seek The story begins with Mya Peterson and Aaron Peterson, the children of Neighbor Peterson, and his wife, Diana Peterson, who works as a theme park builder, so they always have puzzles and roller coasters at home, 1992. ' Golden builds an amusement park, a few days later a forest fire spreads in the town, and the houses there and the amusement park also burns down, which makes him depressed, one day he is driving with his wife in an accident, Diana Peterson is seriously injured, and is taken to the hospital. The transport fails to save him, leaving a heartbroken Neighbor worried that his wife is dead, and Aaron and Mya play together, two for a toy. A fight ensues, Aaron knocks the doll down, then throws her off the top, and Mya Peterson dies.



What is Hello Neighbor-Hide and Seek about?

Hello Neighbor-Hide and Seek is a survival horror game, Peterson family has a sad story, Peterson and his wife Diana Peterson put their children, Mya Peterson, and Aaron Peterson. They are running and playing, Mr. Peterson is talking on the phone, and they are a happy family, Aaron and Mya decide to play hide and seek, this shows their imagination when children play, they both start playing pretending their house is a big forest, after a while it is time to eat.

the two of them make each day better when they play together, Aaron and Mya decide to play thief cops, in which Aaron becomes the cop and Mya becomes the thief, only to be caught by Mya while stealing. She takes it and while playing again at noon they are thinking that mom will come and take them to her room to have lunch, so they don't see mom in this curiosity.
so they both go downstairs and search in the dining area and in their room, but they don't find them, they both have four plates on the table. They wait for their parents, but as time passes they are worried when they don't show up, the next day Aaron picks up the phone to call his parents, but can't get through, they don't know where they are so they start playing again, hating waiting, Aaron makes a fireman's helmet and gives it to his sister and starts playing.

when they were in the living room after they had finished playing, he heard the door open, calling his parents and standing in front of the door, he was very sad. comes, he remembers what happened to his wife, while they are driving the car crashes, in which his wife is seriously injured, he immediately takes her to the hospital,, but his wife dies, he can't bear this sadness, so Peterson takes the children and puts 3 plates on the table, then Peterson is sad in front of the TV, his daughter, Mya, sees her brother, crying, and calls Mya to play, and in a fantasy world, the two play in a graveyard, Aaron chases away with a toy gun, and they end their game, but Aaron loses control.

Firing the toy gun repeatedly, Peterson invites them both to eat, but there Aaron starts teasing Mya, and Peterson tells Aaron to leave the place when their plate falls and breaks. According to Peterson, Mya finds Aaron crying in bed and asks for Mya's toy back, so he asks to play hide and seek, they start playing pretend, Mya finds her toy on top of the house, Mya knocks the toy out of her hand, then pushes her off the roof, Mya She dies, and when the father arrives, he is very angry that Mya is dead, but despite his sadness, he starts digging a hole to bury Mya. He becomes nasty and unpredictable.

a scene Nikiroth sees as the house boy plays, Mr. Peterson catches him and locks him up, Nikiroth Nin escapes and goes to their house, years later Nikiroth has grown up, and the boss of his rented house tells him to vacate, then Nikiroth goes to his hometown, but no one seems to be there, then he sees the Peterson house, the Peterson house is on fire.

Nikiroth walks towards Peterson, then they show the shadow man behind him, now Nikiroth is having old memories, so he leaves the house and goes to his house, then in his dream, he walks into the house with Peterson on his back, where there is a missing poster, Nikiroth sees the shadow man again, then He remembers his childhood and snaps out of that memory, then the whole place goes white, where Peterson is trapped in a small house, on one side of the house and Peterson on the other side.

There is also the shadow man, and then it is this shadow man that Peterson trapped earlier, and it is none other than his daughter, Mya Peterson when Nikiroth wakes up from his slumber and starts his life.

கதை சுருக்கம்

Hello Neighbor-Hide and Seek, Neighbor பீட்டர்சன்  மற்றும் அவரது மனைவியான டயானா பீட்டர்சன் இவர்களின் குழந்தையான, மியா பீட்டர்சன்  மற்றும் ஆரோன் பீட்டர்சன் இவர்களை வைத்தான் இந்த கதை தொடங்குகிறது, Neighbor இவர் தீம் பார்க் கட்டும் வேலை பார்க்கிறார், அதனால் இவர்கள் வீட்டில் எப்பொழுதும் பாஸில்ஸ் மற்றும் ரோலர் கோஸ்டர் போன்ற பலவிதமான பொருட்களை வைத்திருப்பார், 1992’ல் கோல்டன் amusement park கட்டுகிறார், சிறிது நாட்கள் கழித்து அந்த ஊரில் காட்டுத்தீ பரவுகிறது, அங்கிருந்த வீடுகள் மற்றும் அதனுடன் சேர்ந்து இந்த amusement parkக்கும் எரிந்து விடுகிறது, இதனால் அவர் மனவருத்தம் அடைகிறார், ஒருநாள் அவர் தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது accident ஆகிவிடுகிறது, டயானா பீட்டர்சன் பலத்த காயம் அடைந்து விட்டார், மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை,  இதனால் மனம் உடைந்த Neighbor என்ன வேலையும் சரியில்லை, இப்படி மனைவியின் இறந்துவிட்டார் என்று கவலைப்படுகிறார், Neighbor அவர்களது குழந்தைகளுக்காக வாழ்கிறார், ஆரோனும் மியாவும் இருவரும் சேர்ந்து விளையாடுகிறார்கள், ஒரு பொம்மைக்காக இருவருக்குமிடையே சண்டை வருகிறது, ஆரோன் பொம்மையை கீழே தட்டி விடுகிறான்,பிறகு அவளை மேல் இருந்து கீழே தள்ளி விடுகிறான், மியா பீட்டர்சன் இறந்து விடுகிறாள்.

Hello Neighbor-Hide and Seek கதை விளக்கம்

Hello Neighbor-Hide and Seek இது ஒரு சர்வைவல் ஹாரர் கேம் ஆகும், பீட்டர்சன் குடும்பத்தில் சோகமான கதை ஒன்று உள்ளது,   பீட்டர்சன்  மற்றும் அவரது மனைவியான டயானா பீட்டர்சன் இவர்களின் குழந்தையான, மியா பீட்டர்சன்  மற்றும் ஆரோன் பீட்டர்சன் இவர்களை வைத்தான் இந்த கதை தொடங்குகிறது, டயானா பீட்டர்சன் மதிய உணவு தயாரிப்பதில் முன்புறமாக இருக்கிறார்,  குழந்தைகள் இருவரும் ஓடி ஓடி விளையாடிக் கொண்டிருக்கின்றன.


மிஸ்டர் பீட்டர்சன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார், இவர்கள் ஒரு மகிழ்ச்சியான குடும்பம் ஆகும், ஆரோனும் மியாவும்  கண்ணாமூச்சி விளையாட முடிவு செய்கின்றனர், இதை குழந்தைகள் விளையாடும் போது அவர்களின் கற்பனைத் திறனை வெளிப்படுத்துகிறது,  அவர்கள் இருவரும் அவர்களின் வீட்டையே பெரிய காடுகளாக நினைத்துக்கொண்டு விளையாட ஆரம்பிக்கின்றனர், சிறிது நேரம் கழித்து உணவு உண்ணும் நேரம் வந்தது.


அவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடும்  ஒவ்வொரு நாளும் சிறப்பான ஆக்குகின்றனர், ஆரோனும் மியாவும் திருடன் போலீஸ் விளையாட முடிவு செய்கின்றனர், இதில் ஆரோன் போலீசாகவும் மியா திருடனாகவும் ஆகுகின்றனர், மியா  திருடிக்கொண்டு வரும்போது அவனிடம் மாட்டிக் கொள்கிறாள், மீண்டும் மதிய நேரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் அம்மா வந்து தனது அறையில் தங்களை மதிய உணவு சாப்பிட அழைத்துச் செல்வார் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றன.


அதனால் இந்த ஆர்வத்தில்  அம்மாவைப் பார்க்கவில்லை, அதனால் இவர்கள் இருவரும் கீழே இறங்கி சாப்பிடும் இடத்திலும், அவர்களின் அறையிலும் தேடுகின்றனர், ஆனால் அவர்களை காணவில்லை, இவர்கள் இருவரும் மேஜையின் மேலே நான்கு தட்டுகள் வைத்து தங்களது பெற்றோருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் நேரம் போகப் போக அவர்கள் வராததால் கவலைப்படுகின்றனர்.


அதுக்கு அடுத்த நாள் ஆரோன் பெற்றோருக்கு அழைக்க தொலைபேசியை எடுத்தான், ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாததால் இவர்கள் மீண்டும் விளையாட ஆரம்பிக்கின்றனர், காத்திருந்து வெறுத்த ஆரோன் ஒரு தீயணைப்பு வீரரின் ஹெல்மெட்டை உருவாக்கி அவர் சகோதரியிடம் கொடுத்து விளையாட தொடங்குகின்றனர், அவர்கள் விளையாடி முடித்தபின் அவர்கள்  அறையில் இருக்கும் போது வீட்டின் கதவை திறக்கும் சத்தம் கேட்டது, தனது பெற்றோர்களை வரவழைத்து வாசப்படியில் முன்பு நிற்கின்றனர்,  அவர் மிகவும் சோகமாக வருகிறார்.


அவர் மனைவிக்கு நடந்ததை நினைத்துப் பார்க்கிறார்,   இவர்கள் இருவரும் காரில் செல்லும்போது கார் விபத்துக்குள்ளாகிறது,  அதில் அவரது மனைவிக்கு  பலத்த காயம் ஏற்படுகிறது,  உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்க்கிறார்,, ஆனால் அவர் மனைவி இறந்து விடுகிறார்,  இந்த சோகத்தை அவரால் தாங்க முடியவில்லை, பீட்டர்சன் குழந்தைகளை அழைத்துச் சென்று  மேஜையின் மேல்  3 தட்டுகளை வைக்கிறார், அதன் பிறகு பீட்டர்சன் டிவி முன்பு சோகமாக உள்ளார், அவரது மகளான மியா  தனது தம்பி பார்க்கிறார், அவனைக் கீழே விழுந்து அழுது கொண்டிருக்கின்றான், பிறகு மியாவை விளையாட கூப்பிடுகிறான்.


கற்பனையான உலகத்தில் கல்லறைத் தோட்டத்தில் இருவரும் விளையாடுகின்றனர், ஆரோன் பொம்மை  துப்பாக்கியுடன்  விரட்டுகின்றான், அங்கு தங்களது விளையாட்டை முடித்துக் கொள்கின்றனர், ஆனால் அங்கே கட்டுப்பாட்டை இழந்த ஆரோன் பொம்மைத் துப்பாக்கியில் மீண்டும் மீண்டும் சுடுகிறான், பீட்டர்சன் அவர்கள் இருவரையும் சாப்பிட அழைக்கிறார்,  ஆனால் அங்கே ஆரோன்  மியாவை கிண்டல் செய்யத்தொடங்குகின்றான், அவர்கள் தட்டு கீழே விழுந்து உடைந்தால் பீட்டர்சன் ஆரோனை இந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு  சொல்கிறார் பீட்டர்சன், மியா படுக்கையில் ஆரோன் அழுது கொண்டிருப்பதைக் கண்டாள், மியாவின் பொம்மையேத்  திரும்பிக் கேட்கிறாள்.


அப்போது அவன் கண்ணாமூச்சி விளையாடுமாறு கேட்கிறான், கற்பனையாகவே அவர்கள் விளையாட தொடங்குகின்றனர், மியா வீட்டின் மேல் அவளின் பொம்மை இருப்பதை கண்டுபிடிக்கிறாள், அப்போது மியா அவள் கையில் இருக்கும் பொம்மையே தட்டி விடுகிறான், பின்பு கூரையிலிருந்து அவளை தள்ளி விடுகிறான்,  மியா இறந்து விடுகிறாள், தந்தை வந்து பார்க்கும்போது மியா இறந்துவிட்டதால்  மிகவும் கோபமடைகிறார்,  இருப்பினும் அந்த சோகத்திலும்  எழுந்து  இந்தியாவை புதைக்க குழி தோண்ட ஆரம்பிக்கிறார், அவர் ஒரு நிமிடம் தனது குடும்பத்தோடு ஒன்றாக இருந்த நினைவுகளை நினைத்துப் பார்க்கிறார், இறுதிகட்டத்தில் மிஸ்டர் பீட்டர்சன் தனது மகனை அடித்து அடித்தளத்தில் உள்ள கதவுகளில் பூட்டி வைக்கிறார்.


அவரின் மனைவி மற்றும் மகள் இறந்த துக்கத்தால் அவர் மோசமானவராகவும் கணிக்க முடியாதவராகவும் மாறுகிறார், இந்த காட்சியை நிக்கிரோத் வீட்டு சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது பார்க்கிறான், மிஸ்டர்  பீட்டர்சன் அவனைப் பிடித்து அடைத்து வைக்கிறார், நிக்கிரோத்  சிறுவனின் அங்கிருந்து தப்பித்து அவர்களின் வீட்டுக்கு செல்கிறான், பல வருடம் கழித்து நிக்கிரோத் பெரியவனாக வளர்ந்து விட்டான், அவன் வாடகை வீட்டில் குடியிருக்கும் முதலாளி அவனை காலி செய்யுமாறு கூறினார், பிறகு நிக்கிரோத் அவன் சொந்த ஊருக்கு செல்கிறான், ஆனால் அங்கு யாரும் இருப்பது போல் தெரியவில்லை.


அப்போது அவன் பீட்டர்சன் வீட்டை பார்க்கிறான்,  பீட்டர்சன் வீடு எரிந்த நிலையில் இருக்கிறது, நிக்கிரோத் பீட்டர்சன் நோக்கி செல்கிறான், அப்போது அவன் பின்னால் shadow manனைக் காட்டுகின்றன , தற்போது நிக்கிரோத்க்கு பழைய நினைவுகள் வருகிறது, அதனால் அவன் வீட்டை விட்டு வெளியேறி அவனுடைய வீட்டுக்கு செல்கிறேன்,  அப்போது அவன் கனவில் பீட்டர்சன் முதுகில் இருக்கும் வீட்டுக்குள் செல்கிறான் அங்கு காணவில்லை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, நிக்கிரோத் மீண்டும் அந்த shadow manனைப் பார்க்கிறான்.


அப்போது அவன் சிறுவயது நினைவு வருகிறது, அந்த நினைவில் இருந்துவெளியேறுகிறேன், அப்போது அந்த இடம் முழுவதும் வெள்ளையாக மாறுகிறது, அங்கு பீட்டர்சன் ஒரு சிறிய வீட்டில் மாட்டிக்கொள்கிறார், அந்த வீட்டின் ஒரு பக்கத்தில் பீட்டர்சனும் மற்றொரு பக்கத்தில் அந்த shadow manனும் இருக்கின்றனர்,அப்போது பீட்டர்சன் முன்பு அடைத்தது இந்த shadow man தான், அதுவேறுயாருமில்லை, அவரது மகளான மியா பீட்டர்சன் தான், அப்போது தூக்கத்தில் இருந்து நிக்கிரோத் எழுந்து அவனது வாழ்க்கையை தொடங்குகின்றான்.










System Requirement :

◉ Processor: AMD PRO A4-4350B R4, 5 COMPUTE CORES 2C+3G        2.50 GHz

◉ Installed RAM: 4.00 GB (3.84 GB usable)

◉ System type: 64-bit operating system, x64-based processor

◉ Pen and touch No pen or touch input is available for this display

Hello Neighbor - Hide and Seek Pc Game by KMG


NO Name Definition
1 Game Hello Neighbor-Hide and Seek
2 Release Date 6 December 2018
3 Genres Adventure, Survival, Platform
4 Developers tinyBuild, Dynamic Pixels
5 Publisher tinyBuild, Gearbox Software
6 Series Hello Neighbour
7 Platform PlayStation 4, Nintendo Switch, Xbox One, iOS, Windows

Hello Neighbor Hide and Seek - instruction !!!

    • Download the <- Hello Neighbor Hide and Seek -> all parts
    • Extract the file
    • Enter the password
    • Select the setup file
    • Install the setup
    • Run the game 
    • Enjoy !!!

Hello Neighbor-Hide and Seek Download Link



Download Now

BY GAME BOY

No comments:

Post a Comment

More games will be downloaded on our website, please comment on the games and ideas you need.

Do not post any scam link on the younger site.

You can download the link of the games on our website directly and very easily.

Thanks for being on our website.


Thank For Your Support...

Post Top Ad

Your Ad Spot

Pages