KANNAN MASS GAMES
little nightmares 2 download pc |
little nightmares 2 demo download pc |
Little Nightmares 2 English Game Review !!
◉ A boy named Mono comes out of a strange TV, where he has very dangerous traps, there are a lot of traps to catch, Mono escapes and goes into a mysterious house, where he notices a strange door, where he picks up an ax from the side to see if anyone is there and opens the door, There he sees a girl named Six but she looks at Mono and runs away in fear.
◉ Mono and the Six find their way out together, a hunter is speeding by and the hunter watches as they both slowly make their way out, They both go into a room and from there take the hunter by the gun.
◉ Escape from there and watch TV on a strange TV, Mono pulls it to him and Six saves him, People like these kidnap Six when the teacher is taking a lesson, and the teacher hears the sound of falling down while trying to escape and pick up a key.
◉ Mono sees the teacher's head stretched out when he arrives, after which he goes to a mysterious hospital where headless patients chase them, They see a strange doctor there Mono goes into the crematorium where he touches them and seals the doctor into the embalming machine, Six rescues Mono again, and the strange man comes out of the TV and chases them.
◉ They are looking for a way to escape from him, The bridge breaks when escaping across the bridge Six mono dives to go first, Mono jumps and catches the bridge Six does one wrong thing, and Six leaves Mono alone.
◉ Mono falls down and runs and sees a sludge there, He has the disappearing power to bring them to him and he goes somewhere else A strange light enchants him, That light transforms Mono into someone who is a din, This game is a time loop game.
Little Nightmares 2 Tamil Game Review !!
◉ மோனோ என்ற சிறுவன் ஒரு விசித்திரமான டிவியில் இருந்து வெளியே வருகிறான், அங்கு மிகவும் ஆபத்தான பொறிகள் இருந்தன, பிடிக்க நிறைய பொறிகள் இருந்தன, மோனோ தப்பித்து ஒரு மர்மமான வீட்டிற்குச் செல்கிறார், அங்கு அவர் ஒரு விசித்திரமான கதவைக் கவனிக்கிறார், அங்கு யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க பக்கத்திலிருந்து ஒரு கோடரியை எடுத்து கதவை உடைக்கிறான், அங்கு அவன் சிக்ஸ் என்ற பெண்ணைப் பார்க்கிறான் ஆனால் அவள் மோனோவைப் பார்த்து பயந்து ஓடுகிறாள்.
◉ மோனோவும் சிக்ஸ்ம் ஒன்றாக வெளியேறுவதற்கான வழியைக் கண்டுபிடித்தனர், ஒரு வேட்டைக்காரன் இருகிறான், அவர்கள் இருவரும் மெதுவாக வெளியேறுவதை வேட்டைக்காரன் பார்க்கிறான், அவர்கள் இருவரும் ஒரு அறைக்குள் சென்று அங்கிருந்து வேட்டைக்காரனை துப்பாக்கியால் கொன்றுவிடுகின்றனர்.
◉ அங்கிருந்து தப்பித்து ஒரு விசித்திரமான டீவியிலிருந்து டீவீயேப் பார்க்கின்றனர், மோனோவ அது அவனை இழுக்கிறது சிக்ஸ் அவனை காப்பாற்றுகிறான், இவர்களைப் போலவே இருப்பவர்கள் சிக்ஸ் கடத்திச் சென்றுவிடுகின்றனர், அங்கு டீச்சர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது, அங்கிருந்து தப்பித்து ஒரு சாவியே எடுக்க முயன்ற போது கீழே விழுந்த சத்தம் கேட்டு டீச்சர் வந்து பார்த்த போது, டீச்சரின் தலை நீண்டு போவதை மோனோ பார்க்கிறான்.
◉ அதற்கு பிறகு ஒரு மர்மமான ஆஸ்பத்திரிக்குள் செல்கிறான் அங்கு தலையே இல்லாத நோயாளிகள் அவர்களை தொரட்டுகின்றனர், அங்கு ஒரு விசித்திரமான டாக்டரைப் பார்கின்றனர் அவன் அவர்களை தொரட்ட பிணங்களை எரிக்கும் இயந்திரத்திற்குள் மோனோ சென்று டாக்டரை ஏமாத்தி இயந்திரத்தில் அடைத்து இயக்குகின்றனர்.
◉ மறுபடியும் சிக்ஸ் மோனோவை காப்பாற்றுகிறாள், விசித்திரமானவன் டீவியிலிருந்து வெளியே வந்து அவர்களை தொரட்டுகிறான், அவனிடமிருந்து தப்பிக்கும் வழியே பார்க்கின்றனர், பாலத்தின் வழியாக தப்பிக்கும் போது பாலம் உடைகிறது சிக்ஸ் முதலில் செல்ல மோனோ தவ்வுகிறான், மோனோ தவ்வி பாலத்தை பிடிக்கிறான்.
◉ சிக்ஸ் ஒரு தவறான காரியத்தை செய்கின்றாள், சிக்ஸ் மோனோவை விட்டுவிட்டு செல்கிறாள், மோனோ கீழே விழுந்து ஓடிக்கொண்டிருந்தான் அங்கு ஒரு சேரைப் பார்க்கிறான், அவர்களை அவனை கொள்ள வர அவன் மறையும் சக்தியே வைத்து வேறு இடத்திற்க்கு செல்கிறான்.
◉ அவனை ஒரு விசித்திரமான ஒரு ஒளி மயக்கிக் கொண்டிருந்தது, அவனை ஒரு தின் என்ற ஒருவனாக மோனோவை அந்த ஒளி மாற்றுகிறது, இந்த game ஒரு Time Loop game ஆகும்.
◉ Processor: AMD PRO A4-4350B R4, 5 COMPUTE CORES 2C+3G 2.50 GHz
◉ Installed RAM: 4.00 GB (3.84 GB usable)
◉ System type: 64-bit operating system, x64-based processor
◉ Pen and touch No pen or touch input is available for this display
Little Nightmares 2 Pc Game by KMG
NO | Name | Definition |
---|---|---|
1 | Game | Little Nightmares 2 |
2 | Release Date | 10 February 2021 |
3 | Genres | Horror |
4 | Developers | Tarsier Studios, Supermassive Games |
5 | Publisher | Bandai Namco Entertainment |
6 | Series | Little Nightmares |
7 | Platform | Windows |
- Download the <- Little Nightmares 2 -> all parts
- Extract the file
- Enter the password
- Select the setup file
- Install the setup
- Run the game
- Enjoy !!!
More games will be downloaded on our website, please comment on the games and ideas you need.
Do not post any scam link on the younger site.
You can download the link of the games on our website directly and very easily.
Thanks for being on our website.
Thank For Your Support...