KANNAN MASS GAMES
submerged hidden depths downloading page
Submerged PC Games are some of the best games that can be played on your computer. These games have been designed to work well even if you don't have any graphics card. You can play these games without having to worry about graphic settings. In this article, we'll show you how to download submerged pc games for free.
Submerged Game Story
◉ இந்த கேம் சுவாரசியமான மற்றும் அட்வென்ச்சர் நிறைந்த கேம் ஆகும், நீங்கள் உங்கள் மகனுடன் படகில் சென்று கொண்டிருப்பீர்கள், உங்களை சுற்றி இருக்கும் அனைத்து இடங்களிலும் நீர் சூழ்ந்து இருக்கும்.
◉ நீங்கள் நிலப்பரப்பை நோக்கி செல்வீர்கள், நீங்கள் அந்த நிலப்பரப்பில் உங்கள் மகனை காப்பாற்றுவதற்காக மருத்துவ பொருட்களை தேடுவீர்கள்.
◉ உங்களிடம் உள்ள டெலஸ்கோப்பை பயன்படுத்தி வெள்ளத்தால் மூழ்கியிருக்கும் நகரங்களை காண்பீர்கள், பின்னர் நீங்கள் படகில் ஏறி மிகப்பெரிய பில்டிங்கில் ஏறி அங்கு இருக்கும் தண்ணீர் மற்றும் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வீர்கள்.
◉ அங்கு நீங்கள் பலவிதமான விலங்குகளை பார்ப்பீர்கள், சில இடங்களில் கடினமாக இருக்கும், இதில் சூழ்நிலைகள் இரவு பகலாக மாறிக்கொண்டே இருக்கும்.
Download Link
----------------------------------------------------------------------
For any download problem, click the new tab and automatically download.
BY GAME BOY
More games will be downloaded on our website, please comment on the games and ideas you need.
Do not post any scam link on the younger site.
You can download the link of the games on our website directly and very easily.
Thanks for being on our website.
Thank For Your Support...