Inside Pc Game Downloading page 2

KANNAN MASS GAMES


Inside Pc Game Download Link 


Inside Tamil Game Review  !!


  ◉ சிறுவன் ஒரு காட்டுக்குள் இருந்து இறங்கி வருகிறான், அங்கிருக்கும் காப்ரேட் கம்பெனி மக்களிடமிருந்து மறைந்து மறைந்து செல்வீர்கள், இதில் இரண்டு வகையான மக்கள் இருக்கின்றனர், நீங்கள் போகும் இடத்தில் நிறைய Factory இருக்கும், உங்களை மேல்தரத்து மக்கள் பார்த்து விட்டால் உங்களைப் பிடித்துப் போகாமல் கொன்றுவிடுவார்கள்.

  ◉ உங்களை நாய்கள் துரட்டும் அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள factoryக்குள் செல்லும் போது ஒரு பன்றி உங்களைத் துரட்டும், அந்த பன்றியின் பின்னால் ஒரு புழு இருக்கும் , அதன் மூலமாகத்தான் மககளைக் கட்டுப்படுத்துகின்றனர்.

  ◉ Factoryகுள் செல்லும் போது நிறைய under groundன் வழியாக செல்வீர்கள், அந்த இடங்கள் முழுவதும் நீருக்குள் அடியில் மூழ்கிருக்கும், அங்கிருந்து வெளியேறி காடுகள் பக்கம் செல்வீர்கள், நீங்கள் செல்லும் போது மக்களை கூண்டுஞ அடைத்து வைத்து இருப்பதைப் பார்ப்பீர்கள், அவர்கள் தண்ணீரை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

  ◉ நீங்கள் தண்ணீருக்குள் செல்லும்போது பேய் மாதிரி இருப்பவர்களைப் பார்ப்பீர்கள், அவர்களிடமிருந்து தப்பிக்கும் போது அது உங்களை இழுத்து தண்ணீர்க்கு அடியில் இழுத்துச் சென்று விடுகிறது, Factoryக்குள் சென்ற பிறகு அங்கு ஆராய்ச்சியாளர்கள் இருப்பார்கள், அந்த இடத்தில் இருக்கும் தண்ணீரில் இருக்கும் மிருகத்தினை நீங்கள் control செய்வீர்கள், அங்கிருந்து தப்பித்து சென்றுவிடுவீர்கள், இதோடு இந்த game முடிவடைகிறது.

  ◉ Second Ending the Game

              நீங்கள் ஒரு சோளக்காட்டுக்குள் செல்லும் போது ரகசியமான இடம் உள்ளது, அங்கு ஒரு computer அனைவரையும் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும், அதனை நீங்கள் அந்த computerன் power connectionனை Off செய்து விடுவீர்கள்.


Download Link

----------------------------------------------------------------------


PART 1

500 MB.rar

CLICK TO DOWNLOAD

PART 2

500 MB.rar

CLICK TO DOWNLOAD

PART 3

500 MB.rar

CLICK TO DOWNLOAD

PART 4

500 MB.rar

CLICK TO DOWNLOAD

PART 5

363 MB.rar

CLICK TO DOWNLOAD



Inside Game Password: gamesingot


----------------------------------------------------------------------------------------------------------------



-> GAME DLL MISSING FILES DOWNLOAD <-



----------------------------------------------------------------------------------------------------------------

DLL FILE DOWNLOAD

Dll PART 1

11 KB.rar

CLICK TO DOWNLOAD

Dll PART 2

15 KB.rar

CLICK TO DOWNLOAD



BY GAME BOY

Post a Comment

0Comments

More games will be downloaded on our website, please comment on the games and ideas you need.

Do not post any scam link on the younger site.

You can download the link of the games on our website directly and very easily.

Thanks for being on our website.


Thank For Your Support...

Post a Comment (0)