Raji an Ancient Epic Pc Game Downloading page

KANNAN MASS GAMES


Raji an Ancient Epic Pc Game Download Link


Raji an Ancient Epic Tamil Game Review  !!


  ◉ Raji மற்றும் golu அக்கா, தம்பி இவர்கள் தினமும் எப்படி சம்பாதிக்கிறாகள் என்றால் Rajiக்கு சர்கஸ் வித்தைகளும், goluக்கு நல்ல கதைகளும் தெரியும், அன்று Raksha Bandham day அந்த திருவிழாவின் நடுவில் கயிற்றின் மேல் நின்று வித்தைக் காட்டுகிறாள், Golu மகாபாலசுரா அவனுடைய கதையேக் கூறுகிறான்.

  ◉ ஆனால் இந்த கதை முழுவதும் இந்திய கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம் பற்றி அதிகம் காட்டப்படுள்ளது, Golu மகாபாலசுரன் பல வருடங்களுக்கு முன்பு மகாபாலசுரன் வாழ்ந்துக் கொண்டிருந்தான், அவன் செயலைக் கண்டு பரம்மா மனம் இறங்கி அவனுக்கு இரண்டு வரங்களை தருகிறார்.


                                                           1.  சாகா வரம்


                                                           2. வலிமை மிக்க ஆயுதம்

   அந்த வலிமைமிக்க ஆயுதத்தைக் கொண்டு தன்னை யாராலும் அழிக்க முடியாது என்று தன்னுடைய படைகளை கூட்டிக் கொண்டு போர் தொடுக்கிறான், பூமா தேவி அதை தடுக்க வரும்போது பூமாதேவியேக் கொள்கிறான், இதனால் கோபமடைந்த சிவன் அவனை பூமிக்கு அடியில் அழுத்துகிறார், என்று golu கதை சொல்லிக்கிருக்கும் போது அரக்கர்கள் தாக்குகின்றனர், Rajiயை மயங்க விட்டு goluவையும் அங்கு இருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளையும் கடத்திச் செல்கின்றனர்.

  ◉ Rajiயை துர்கா தேவி காப்பாற்றி எழுப்புகிறார்கள் மகாபாலசுரனை அழிக்க துர்கா தேவி மற்றும் விஷ்ணுவும் தேர்ந்தெடுக்கின்றனர், Raji தனது தம்பியே தேடி போகும் வழியில் துர்கா தேவியின் சிலையேப் பார்க்கிறாள்.

  ◉ துர்கா தேவியிடம் Raji நான் என்ன தவறு செய்தேன் என் தம்பியை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று வேண்டுகிறாள், அப்போது துர்கா தேவி உனக்கு அதிக சக்தியைத் தருகிறேன் என்று சிவன் அளித்த திரிசூலத்தைத் துர்கா தேவி தருகிறாள், அதைக்கொண்டு வழியில் வந்த அசுரர்களை கொன்று அடைத்து வைத்திருந்த சிறுவர்களை விடுவிக்கிறாள் அப்போது அவர்களிடம் எனது தம்பி எங்கே கேட்ட போது ஜெய்தர் கோட்டைக்குச் செல்கிறாள், போகும் வழியில் துர்காதேவியின் வரலாறு பற்றி கூறுகின்றனர்.

  ◉ மகாபாலசுரன் தேவர்களை அழிக்க ஆரம்பிக்கிறான், அதனால் சிவன், விஷ்ணு, பிரம்மன் மூவரும் ஒன்று சேர்ந்து அவர்களுடைய சக்தியேத் தருகின்றனர், மகாபாலசுரனை துர்கா தேவி தோற்கடிக்கிறாள், பின்பு  அரக்கர்கள் பூமா தேவியின் புனித மரங்களை அடித்து உடைக்கின்றனர், அதனை Raji சரிசெய்கிறாள், 

  ◉ Raji ஒரு வித்தியாசமான இடத்தில் இருக்கிறாள் அங்கு ஒரு அழகான வெள்ளை மயிலை அசுர்கள் துரட்டுகின்றனர், அங்கு Raji விஷ்ணுவின் கோவிலைக் கண்டுபிடிக்கிறாள் அங்கு விஷ்ணுவின் 10 அவதாரங்கள் இருக்கிறது, அங்கு விஷ்ணுவின் போர் வாளும், கேடையம் கிடைக்கிறது.

  ◉ எதிரே வரும் அரக்கர்களை கொள்கிறாள், அங்கு மிகப்பெரிய விஷ்ணுவின் சிலையேப் பார்க்கிறாள் , அவர் கையில் உள்ள நம்பிக்கை என்னும் விளக்கை ஏற்றுகிறாள், இதனால் ரங்கடா என்ற அரக்கன் Rajiயேத் தாக்குகின்றான், அவனையும் அழித்து வெள்ளை மயிலில் ஏறி வேறு இடத்திற்க்கு செல்கிறாள், அந்த இடத்தில் சிவனின் சிலையேப் பார்க்கிறாள், அவரை வணங்கியதால் பனி சக்தி கிடைக்கிறது.

  ◉ Raji சென்றுக் கொண்டிருக்கும் போது அங்கு மிகப்பெரிய பாம்பு அவளின் வழியே மறைக்கிறது, அந்த பாம்புக்குத் தெரியாமல் அங்கிருக்கும் சிவனின் சங்கை ஊதுகிறாள், அந்த பாம்பின் மீது ஏறி அந்த அசுரன் இருக்கும் இடத்திற்கு செல்கிறாள், அங்கிருந்து பாலைவனத்தில் இருக்கும் அசுரன் கோட்டைக்குள் செல்கிறாள், அந்த பாலைவனத்தின் நடுவில் ஒரு சிறிய சோலைவனம் உள்ளது,

  ◉ அங்கு புனிதமான மரத்தின் முன் நின்று விஷ்ணுவை வேண்ட அவருடைய சுதர்சன சக்கரம் கிடைக்கிறது, அதை வைத்து மகாபாலசுரனை எதிர்க்கிறாள் அவனால் சண்டையிடாமல் பல உருவங்களாக மாறி Rajiயே ஏமாற்றி தப்பிக்கிறான், தன்னுடைய கோட்டைக்குள் இருக்கும் தேவ்வுடைய கதவுககு முன் நின்று மந்திரத்தைப் படிக்கிறான்.

  ◉ Rajiயின் தம்பி அந்த இடத்தில் அசுரனுடன் அந்த மந்திரத்தை உச்சரிக்கிறான், அந்த தேவ்வுடைய கதவு திறக்கிறது, அதிலிருந்து மிக சக்தி வாய்ந்த பொருட்கள் அனைத்தும் வெளியில் வருகிறது, அதன் மூலம் இந்த உலகம் அழிகிறது, Golu தனது அக்காவிடம் சேர்கிறான், இதன் மூலம் இந்த game முடிவடைகிறது.


Download Link

----------------------------------------------------------------------


Download

1.9 GB .rar

PART 1

Download

1.9 GB .rar

PART 2

Download

1.4 GB .rar

PART 3



BY GAME BOY

Post a Comment

0Comments

More games will be downloaded on our website, please comment on the games and ideas you need.

Do not post any scam link on the younger site.

You can download the link of the games on our website directly and very easily.

Thanks for being on our website.


Thank For Your Support...

Post a Comment (0)